[ஸூர்ய நமஸ்கார மன்த்ரம்] ᐈ Sri Surya Namaskara Mantra Lyrics In Tamil Pdf

Sri Surya Namaskara Mantra Lyrics In Tamil

ஓம் த்4யாயேஸ்ஸதா3 ஸவித்ருமண்ட3லமத்4யவர்தீ
நாராயணஸ்ஸரஸிஜாஸன ஸன்னிவிஷ்ட: ।
கேயூரவான் மகரகுண்ட3லவான் கிரீடீ
ஹாரீ ஹிரண்மயவபு: த்4ருதஶங்க3சக்ர: ॥

ஓம் மித்ராய நம: ।
ஓம் ரவயே நம: ।
ஓம் ஸூர்யாய நம: ।
ஓம் பா4னவே நம: ।
ஓம் க2கா3ய நம: ।
ஓம் பூஷ்ணே நம: ।
ஓம் ஹிரண்யக3ர்பா4ய நம: ।
ஓம் மரீசயே நம: ।
ஓம் ஆதி3த்யாய நம: ।
ஓம் ஸவித்ரே நம: ।
ஓம் அர்காய நம: ।
ஓம் பா4ஸ்கராய நம: ।
ஓம் ஶ்ரீஸவித்ருஸூர்யனாராயணாய நம: ॥

ஆதி3த்யஸ்ய நமஸ்காரான் யே குர்வன்தி தி3னே தி3னே ।
ஆயு: ப்ரஜ்ஞாம் ப3லம் வீர்யம் தேஜஸ்தேஷாம் ச ஜாயதே ॥

********

Leave a Comment