[ஆலோகயே ஶ்ரீ பா3லக்ருஷ்ணம்] ᐈ Alokaye Sri Balakrishnam Lyrics In Tamil Pdf

Alokaye Sri Balakrishnam Stotram Lyrics In Tamil

ராக3ம்: ஹுஸேநி
தால்த3ம்: ஆதி3

ஆலோகயே ஶ்ரீ பா3ல க்ருஷ்ணம்
ஸகி2 ஆநந்த3 ஸுந்த3ர தாண்ட3வ க்ருஷ்ணம் ॥ஆலோகயே॥

சரண நிக்வணித நூபுர க்ருஷ்ணம்
கர ஸங்க3த கநக கங்கண க்ருஷ்ணம் ॥ஆலோகயே॥

கிங்கிணீ ஜால க4ண க4ணித க்ருஷ்ணம்
லோக ஶங்கித தாராவல்தி3 மௌக்திக க்ருஷ்ணம் ॥ஆலோகயே॥

ஸுந்த3ர நாஸா மௌக்திக ஶோபி4த க்ருஷ்ணம்
நந்த3 நந்த3நம் அக2ண்ட3 விபூ4தி க்ருஷ்ணம் ॥ஆலோகயே॥

கண்டோ2ப கண்ட2 ஶோபி4 கௌஸ்துப4 க்ருஷ்ணம்
கலி கல்மஷ திமிர பா4ஸ்கர க்ருஷ்ணம் ॥ஆலோகயே॥

நவநீத க2ண்ட2 த3தி4 சோர க்ருஷ்ணம்
4க்த ப4வ பாஶ ப3ந்த4 மோசந க்ருஷ்ணம் ॥ஆலோகயே॥

நீல மேக4 ஶ்யாம ஸுந்த3ர க்ருஷ்ணம்
நித்ய நிர்மலாநந்த3 போ34 லக்ஷண க்ருஷ்ணம் ॥ஆலோகயே॥

வம்ஶீ நாத3 விநோத3 ஸுந்த3ர க்ருஷ்ணம்
பரமஹம்ஸ குல ஶம்ஸித சரித க்ருஷ்ணம் ॥ஆலோகயே॥

கோ3வத்ஸ ப்3ருந்த3 பாலக க்ருஷ்ணம்
க்ருத கோ3பிகா சால கே2லந க்ருஷ்ணம் ॥ஆலோகயே॥

நந்த3 ஸுநந்தா3தி3 வந்தி3த க்ருஷ்ணம்
ஶ்ரீ நாராயண தீர்த2 வரத3 க்ருஷ்ணம் ॥ஆலோகயே॥

********

Leave a Comment