[ராக4வேந்த்3ர அஷ்டோத்தர] ᐈ Raghavendra Ashtottara Satanamavali Lyrics In Tamil Pdf

Venkateswara Suprabhatam Stotram Lyrics In Tamil

ஓம் ஸ்வவாக்3தே3 வ தாஸரி த்33 க்தவிமலீ கர்த்ரே நம:
ஓம் ராக4வேந்த்3ராய நம:
ஓம் ஸகல ப்ரதா3த்ரே நம:
ஓம் ப4 க்தௌக4 ஸம்பே4 த3ந த்3ருஷ்டி வஜ்ராய நம:
ஓம் க்ஷமா ஸுரெந்த்3ராய நம:
ஓம் ஹரி பாத3கஞ்ஜ நிஷேவ ணாலப்3தி3 ஸமஸ்தே ஸம்பதே3 நம:
ஓம் தே3வ ஸ்வபா4வாய நம:
ஓம் தி3 விஜத்3ருமாய நம:
ஓம் இஷ்ட ப்ரதா3த்ரே நம:
ஓம் ப4வ்ய ஸ்வரூபாய நம: ॥ 1௦ ॥
ஓம் ப4 வ து3:க2தூல ஸங்கா4க்3நிசர்யாய நம:
ஓம் ஸுக2 தை4ர்ய ஶாலிநே நம:
ஓம் ஸமஸ்த து3ஷ்டக்3ர ஹநிக்3ர ஹேஶாய நம:
ஓம் து3ரத்ய யோ பப்ல ஸிந்து4 ஸேதவே நம:
ஓம் நிரஸ்த தோ3ஷாய நம:
ஓம் நிர வத்4யதே3ஹாய நம:
ஓம் ப்ரத்யர்த4 மூகத்வவிதா4ந பா4ஷாய நம:
ஓம் வித்3வத்ஸரி ஜ்ஞேய மஹா விஶேஷாய நம:
ஓம் வா க்3வைக2ரீ நிர்ஜித ப4வ்ய ஶே ஷாய நம:
ஓம் ஸந்தாந ஸம்பத்ஸரிஶுத்334க்தீ விஜ்ஞாந நம: ॥2௦ ॥
ஓம் வாக்3தெ3 ஹஸுபாடவாதி3 தா4த்ரே நம:
ஓம் ஶரிரோத்த4 ஸமஸ்த தோ3ஷ ஹந்த்ரெ நம:
ஓம் ஶ்ரீ கு3ரு ராக4வேந்த்3ராய நம:
ஓம் திரஸ்க்ருத ஸும்நதீ3 ஜலபாதோ3 த3க மஹிமாவதே நம:
ஓம் து3ஸ்தா பத்ரய நாஶநாய நம:
ஓம் மஹாவந்த்3யாஸுபுத்ர தா3யகாய நம:
ஓம் வ்யங்க3ய ஸ்வங்க3 ஸம்ருத்33 தா3ய நம:
ஓம் க்3ரஹபாபா பஹயெ நம:
ஓம் து3ரிதகாநதா3வ பு4த ஸ்வப4க்தி த3ர்ஶ நாய நம: ॥ 3௦ ॥
ஓம் ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரய நம:
ஓம் ஶ்ரீமத்4வமதவர்த3நாய நம:
ஓம் விஜயேந்த்3ர கரா ப்3ஜோத்த3 ஸுதோ3ந்த்3ரவர பூத்ரகாய நம:
ஓம் யதிராஜயே நம:
ஓம் கு3ருவே நம:
ஓம் ப4யா பஹாய நம:
ஓம் ஜ்ஞாந ப4க்தீ ஸுபுத்ராயுர்யஶ:
ஶ்ரீ புண்யவர்த3 நாய நம:
ஓம் ப்ரதிவாதி3 ப4யஸ்வந்த பே43 சிஹ்நார்த4 ராய நம:
ஓம் ஸர்வ வித்3யாப்ரவீணாய நம:
ஓம் அபரோக்ஷி க்ருத ஶ்ரீஶாய நம: ॥ 4௦ ॥
ஓம் அபேக்ஷித ப்ரதா3த்ரே நம:
ஓம் தா3யாதா3க்ஷிண்ய வைராக்3ய வாக்பாடவ முகா2ங்கி தாய நம:
ஓம் ஶாபாநுக்3ர ஹஶாக்தய நம:
ஓம் அஜ்ஞாந விஸ்ம்ருதி ப்3ராந்தி நம:
ஓம் ஸம்ஶயாபஸ்ம்ருதி க்ஷ யதோ3ஷ நாஶகாய நம:
ஓம் அஷ்டாக்ஷர ஜபேஸ்டார்த3 ப்ரதா3த்ரே நம:
ஓம் அத்4யாத்மய ஸமுத்34வகாயஜ தோ3ஷ ஹந்த்ரே நம:
ஓம் ஸர்வ புண்யர்த4 ப்ரதா3த்ரே நம:
ஓம் காலத்ர யப்ரார்த4 நாகர்த்யஹிகாமுஷ்மக ஸர்வஸ்டா ப்ரதா3த்ரே நம:
ஓம் அக3ம்ய மஹிம்நேநம: ॥ 5௦ ॥
ஓம் மஹயஶஶே நம:
ஓம் மத்3வமத து3க்3தா3ப்3தி3 சந்த்3ராய நம:
ஓம் அநகா4ய நம:
ஓம் யதா4ஶக்தி ப்ரத3க்ஷிண க்ருத ஸர்வயாத்ர ப2லதா3த்ரே நம:
ஓம் ஶிரோதா4ரண ஸர்வதீர்த4 ஸ்நாந ப2ததா3த்ரு ஸமவ ப3ந்தா3வந க3த ஜாலய நம:
ஓம் நம: கரண ஸர்வபி4ஸ்டா தா4ர்தே நம:
ஓம் ஸங்கீர்தந வேதா3த்3யர்த3 ஜ்ஞாந தா3த்ரே நம:
ஓம் ஸம்ஸார மக்3நஜநோத்3தா3ர கர்த்ரே நம:
ஓம் குஸ்டதி3 ரோக3 நிவர்த காய நம:
ஓம் அந்த4 தி3வ்ய த்3ருஷ்டி தா4த்ரே நம: ॥ 6௦ ॥
ஓம் ஏட3 மூகவாக்ஸதுத்வ ப்ரதா3த்ரே நம:
ஓம் பூர்ணா யு:ப்ரதா3த்ரே நம:
ஓம் பூர்ண ஸம்ப த்ஸ்ர தா3த்ரே நம:
ஓம் குக்ஷி க3த ஸர்வதோ3ஷம்நாநம:
ஓம் பங்கு3 க2ஞ்ஜ ஸமீசாநாவ யவ நம:
ஓம் பு4த ப்ரேத பிஶாசாதி3 பிடா3க்4நேநம:
ஓம் தீ3ப ஸம்யோஜநஜ்ஞாந புத்ரா தா3த்ரே நம:
ஓம் ப4வ்ய ஜ்ஞாந ப4க்த்யதி3 வர்த3நாய நம:
ஓம் ஸர்வாபி4ஷ்ட ப்ரதா3ய நம:
ஓம் ராஜசோர மஹா வ்யா க்4ர ஸர்பந க்ராதி3 பிட3நக்4நேநம: ॥ 7௦ ॥
ஓம் ஸ்வஸ்தோத்ர பரநேஸ்டார்த4 ஸம்ருத்34 த3ய நம:
ஓம் உத்3ய த்ப்ருத்3யோந த4ர்மகூர்மாஸந ஸ்தா3ய நம:
ஓம் க2த்3ய க2த்3யோ தந த்3யோத ப்ரதாபாய நம:
ஓம் ஶ்ரீராமமாநஸாய நம:
ஓம் த்3ருத காஷாயவ ஸநாய நம:
ஓம் துலஸிஹார வக்ஷ நம:
ஓம் தோ3ர்த3ண்ட3 விலஸத்33ண்ட3 கமண்ட3லு விராஜிதாய நம:
ஓம் அப4ய ஜ்ஞாந ஸமுத்3ராக்ஷ மாலாஶீலக ராம்பு3ஜாய நம:
ஓம் யோகே3ந்த்3ர வந்த்3ய பாதா3ப்3ஜாய நம:
ஓம் பாபாத்3ரி பாடந வஜ்ராய நம: ॥ 8௦ ॥
ஓம் க்ஷமா ஸுர க3ணாதீ4 ஶாய நம:
ஓம் ஹரி ஸேவலப்3தி3 ஸர்வ ஸம்பதே3 நம:
ஓம் தத்வ ப்ரத3ர்ஶகாய நம:
ஓம் ப4வ்யக்ருதே நம:
ஓம் ப3ஹுவாதி3 விஜயிநே நம:
ஓம் புண்யவர்த3ந பாதா3ப்3ஜாபி4 ஷேக ஜல ஸஞ்சாயாய நம:
ஓம் த்3யுநதீ3 துல்யஸத்3கு3ணாய நம:
ஓம் ப4க்தாக4வித்3வம்ஸகர நிஜமூரி ப்ரத3ர்ஶகாய நம: ॥ 9௦ ॥
ஓம் ஜக3த்3கு3ர வே நம: க்ருபாநித4 யே நம:
ஓம் ஸர்வஶாஸ்த்ர விஶாரதா3ய நம:
ஓம் நிகி2லேந்த்3ரி யதோ3ஷ க்4நே நம:
ஓம் அஷ்டாக்ஷர மநூதி3 தாய நம:
ஓம் ஸர்வஸௌக்2யக்ருதே நம:
ஓம் ம்ருத போத ப்ராணாதா3த்ரே நம:
ஓம் வேதி3 ஸ்த4புருஷோஜ்ஜீ விநே நம:
ஓம் வஹ்நிஸ்த மாலிகோத்33 ர்த்ரே நம:
ஓம் ஸமக்3ர டீக வ்யாக்2யாத்ரே நம:
ஓம் பா4ட்ட ஸங்க்3ர ஹக்ருதே நம: ॥ 1௦௦ ॥
ஓம் ஸுதா4பர மில்தோ3த்33 ர்த்ரே நம:
ஓம் அபஸ்மாரா பஹ ர்த்ரே நம:
ஓம் உபநிஷ த்க2ண்டா3ர்த4 க்ருதே நம:
ஓம் ரு க்3வ்யக்2யாந க்ருதா3சார்யாய நம:
ஓம் மந்த்ராலய நிவஸிநே நம:
ஓம் ந்யாய முக்தா வலீக ர்த்ரே நம:
ஓம் சந்த்3ரி காவ்யாக்2யாக ர்த்ரே நம:
ஓம் ஸுந்தந்த்ர தீ3பிகா ர்த்ரே நம:
ஓம் கீ3தார்த3 ஸங்க்3ரஹக்ருதே நம: ॥ 1௦8 ॥

********

Leave a Comment