[சுப்ரமண்ய அஷ்டகம்] ᐈ Subramanya Ashtakam Stotram Lyrics In Tamil With PDF

(சுப்ரமண்ய அஷ்டகம்) Subramanya Ashtakam Stotram Lyrics In Tamil

ஹே ஸ்வாமிநாத2 கருணாகர தீ3நப3ந்தோ4,
ஶ்ரீபார்வதீஶமுக2பஂகஜ பத்3மப3ந்தோ4 |
ஶ்ரீஶாதி3தே3வக3ணபூஜிதபாத3பத்3ம,
வல்லீஸநாத2 மம தே3ஹி கராவலம்ப3ம் ‖ 1 ‖

தே3வாதி3தே3வநுத தே3வக3ணாதி4நாத,2
தே3வேந்த்3ரவந்த்3ய ம்ருது3பஂகஜமஂஜுபாத3 |
தே3வர்ஷிநாரத3முநீந்த்3ரஸுகீ3தகீர்தே,
வல்லீஸநாத2 மம தே3ஹி கராவலம்ப3ம் ‖ 2 ‖

நித்யாந்நதா3ந நிரதாகி2ல ரோக3ஹாரிந்,
தஸ்மாத்ப்ரதா3ந பரிபூரிதப4க்தகாம |
ஶ்ருத்யாக3மப்ரணவவாச்யநிஜஸ்வரூப,
வல்லீஸநாத2 மம தே3ஹி கராவலம்ப3ம் ‖ 3 ‖

க்ரௌஂசாஸுரேந்த்3ர பரிக2ண்ட3ந ஶக்திஶூல,
பாஶாதி3ஶஸ்த்ரபரிமண்டி3ததி3வ்யபாணே |
ஶ்ரீகுண்ட3லீஶ த்4ருததுண்ட3 ஶிகீ2ந்த்3ரவாஹ,
வல்லீஸநாத2 மம தே3ஹி கராவலம்ப3ம் ‖ 4 ‖

தே3வாதி3தே3வ ரத2மண்ட3ல மத்4ய வேத்3ய,
தே3வேந்த்3ர பீட2நக3ரம் த்3ருட4சாபஹஸ்தம் |
ஶூரம் நிஹத்ய ஸுரகோடிபி4ரீட்3யமாந,
வல்லீஸநாத2 மம தே3ஹி கராவலம்ப3ம் ‖ 5 ‖

ஹாராதி3ரத்நமணியுக்தகிரீடஹார,
கேயூரகுண்ட3லலஸத்கவசாபி4ராம |
ஹே வீர தாரக ஜயாzமரப்3ருந்த3வந்த்3ய,
வல்லீஸநாத2 மம தே3ஹி கராவலம்ப3ம் ‖ 6 ‖

பஂசாக்ஷராதி3மநுமந்த்ரித கா3ங்க3தோயைஃ,
பஂசாம்ருதைஃ ப்ரமுதி3தேந்த்3ரமுகை2ர்முநீந்த்3ரைஃ |
பட்டாபி4ஷிக்த ஹரியுக்த பராஸநாத,2
வல்லீஸநாத2 மம தே3ஹி கராவலம்ப3ம் ‖ 7 ‖

ஶ்ரீகார்திகேய கருணாம்ருதபூர்ணத்3ருஷ்ட்யா,
காமாதி3ரோக3கலுஷீக்ருதது3ஷ்டசித்தம் |
4க்த்வா து மாமவகல்தா34ர காந்திகாந்த்யா,
வல்லீஸநாத2 மம தே3ஹி கராவலம்ப3ம் ‖ 8 ‖

ஸுப்3ரஹ்மண்ய கராவலம்ப3ம் புண்யம் யே பட2ந்தி த்3விஜோத்தமாஃ |
தே ஸர்வே முக்தி மாயாந்தி ஸுப்3ரஹ்மண்ய ப்ரஸாத3தஃ |
ஸுப்3ரஹ்மண்ய கராவலம்ப3மித3ம் ப்ராதருத்தா2ய யஃ படே2த் |
கோடிஜந்மக்ருதம் பாபம் தத்^க்ஷணாதே3வ நஶ்யதி ‖

********

Download Subramanya Ashtakam Tamil lyrics in PDF with mp3 songs.

Also Read:

Blessings: Subramanya is also known as Murugan he is the god of war. And after reading this ashtakam of Divine Lord Subramanya you must be feeling blessed by lord Murugan himself.

And you must share this stotram with your friends and family so that they also get blessed by the divine powers of Lord Subramanya.

**திரு சுப்பிரமண்யா**

Leave a Comment